14-08-2022 | 3:54 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளின் பொது செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு அற...