English
සිංහල
எழுத்தாளர் Rajalingam Thrisanno
12 Aug, 2022 | 6:07 pm
முல்லைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 09 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பதில் நீதவான் ஏ.எஸ்.சாஹிர் முன்னிலையில் இந்திய மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 9 பேரும் திருகோணமலை மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் நேற்று(11) மாலை ஒப்படைக்கப்பட்டனர்.
SEA OF SRILANKA எனப்படும் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட போது நேற்றுமுன்தினம் (10) இந்திய மீனவர்கள் 09 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களின் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்களே முல்லைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
01 Dec, 2023 | 03:49 PM
01 Dec, 2023 | 03:13 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS