22 ஆவது திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

22 ஆவது திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

22 ஆவது திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2022 | 4:26 pm

Colombo (News 1st) அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் இன்று முற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

19 ஆவது திருத்த சட்டத்திற்கு சமமான, பல்வேறு  திருத்தங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். 

இதேவேளை, மின்சார கட்டணம்  தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்