வரவு செலவுத் திட்ட திருத்த சட்டமூலம் சமர்ப்பிப்பு

2022 வரவு செலவுத் திட்ட திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

by Bella Dalima 09-08-2022 | 3:41 PM

Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சபை முதல்வர், அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் திருத்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.