மாதாந்தம் 5 ஆம் திகதி எரிவாயு விலையை திருத்த அமைச்சரவை அனுமதி

மாதாந்தம் 5 ஆம் திகதி எரிவாயு விலையை திருத்த அமைச்சரவை அனுமதி

மாதாந்தம் 5 ஆம் திகதி எரிவாயு விலையை திருத்த அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

09 Aug, 2022 | 5:44 pm

Colombo (News 1st) தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கும் நோக்கில், விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு மாதாந்தம் 05 ஆம் திகதி எரிவாயு விலையை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, ஜப்பான் மொழி கற்கையை பாடசாலை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, தொழில்நுட்ப கல்வி பாடத்திட்டத்தின் கீழ் ஜப்பான் மற்றும் ஆங்கில மொழிக்கற்கை உள்ளிட்ட பாடங்களை இணைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்