09-08-2022 | 5:44 PM
Colombo (News 1st) தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கும் நோக்கில், விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு மாதாந்தம் 05 ஆம் திகதி எரிவாயு விலையை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, ஜப்பான் மொழி கற்கையை பாடசாலை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம...