நாவுலயில் தீ விபத்தில் பெண் உயிரிழப்பு

நாவுலயில் தீ விபத்தில் பெண் உயிரிழப்பு

நாவுலயில் தீ விபத்தில் பெண் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2022 | 3:51 pm

Colombo (News 1st) நாவுல – பிலிஹுடுகொல்ல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மின் விளக்கினால் தீ பரவியிருக்கலாம் என பொலிஸார்  சந்தேகிக்கின்றனர்.

தீ விபத்தில் காயமடைந்த 35 வயதான பெண் மாத்தளை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

 பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்