உடுகம்பொலயில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

உடுகம்பொலயில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

உடுகம்பொலயில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2022 | 4:31 pm

கம்பஹா: உடுகம்பொல – கெஹெல்பத்தர பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று முற்பகல் 10.20 அளவில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த துப்பாக்கிதாரி, துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

சம்பவத்தில் சிகையலங்கார நிலையத்திலிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்