06-08-2022 | 3:25 PM
Colombo (News 1st) இலங்கையில் அமைதிவழி ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகளையும் பழிவாங்கல்களையும் 13 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.
ஆர்ப்பாட்டங்களை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்கள், அதிகாரிகளின் இலக்காக அமைந்தமை தொடர்பில் ...