சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 13 பேர் தலைமன்னாரில் கைது

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 13 பேர் தலைமன்னாரில் கைது

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 13 பேர் தலைமன்னாரில் கைது

எழுத்தாளர் Bella Dalima

05 Aug, 2022 | 4:03 pm

Colombo (News 1st) சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த 13 பேர் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் 6 ஆம் மணல் திட்டில் இன்று அதிகாலை இவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகில் அழைத்துச்செல்லப்பட்டு மணல் திட்டில் இறக்கிவிடப்பட்டிருந்த நிலையில், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களை தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்