அடுத்த மாதத்திற்கு தேவையான எரிபொருளுக்கு முற்பதிவு செய்யப்பட்டுள்ளது

அடுத்த மாதத்திற்கு தேவையான எரிபொருளுக்கு முற்பதிவு செய்யப்பட்டுள்ளது

அடுத்த மாதத்திற்கு தேவையான எரிபொருளுக்கு முற்பதிவு செய்யப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

05 Aug, 2022 | 4:48 pm

Colombo (News 1st) அடுத்த மாதத்திற்கு தேவையான எரிபொருளுக்கு முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல்களுக்கான கட்டணம் எதிர்வரும் நாட்களில் செலுத்தப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

QR முறையினூடாக எரிபொருள் வழங்கும் திட்டம் வெற்றியடைந்துள்ளதாகவும் எதிர்காலத்திலும் QR முறை ஊடாக எரிபொருளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும்  மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்