03-08-2022 | 5:15 PM
Colombo (News 1st) பெரும்போகத்தில் 60,000 ஹெக்டேர் நிலத்தில் சோளத்தை பயிரிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கால்நடைகளின் உணவிற்காக பயன்படுத்தப்படும் சோளத்திற்கான பற்றாக்குறை காரணமாக தற்போது பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகள...