.webp)

Colombo (News 1st) இன்று (01) இரவு 10 மணி முதல் அமுலாகும் வகையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி ஒரு லிட்டர் டீசலின் புதிய விலை 430 ரூபாவாகும்.
ஏனைய எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை.
