.webp)

Colombo (News 1st) நாளை (02) மூன்று மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்களில் பகல் வேளையில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
CC வலயத்தில் காலை 6 மணி முதல் காலை 8.30 வரையில் 2 மணித்தியாலம் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
MNOXYZ வலயத்தில் காலை 5.30 முதல் காலை 8.30 வரையில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
