01-08-2022 | 7:38 PM
Colombo (News 1st) தங்காலை மற்றும் தனமல்வில பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
தங்காலை - ஹேனக்கடுவயில் காரொன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ...