இலங்கைக்கு முதல் பதக்கம்

2022 பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம்

by Bella Dalima 30-07-2022 | 6:02 PM

Birmingham: 2022 பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. 

ஆடவருக்கான பளுதூக்கும் போட்டியில்  55 கிலோ எடைப்பிரிவில் இலங்கையின் திலங்க இசுரு குமார வெண்கல பதக்கத்தை சுவீகரித்துள்ளார். 

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு கிடைத்துள்ள முதல் பதக்கம் இதுவாகும்.