28-07-2022 | 5:02 PM
Colombo (News 1st) இலங்கை அரசாங்கம் பாராளுமன்றத்திற்குள் பலம் பொருந்தியதாக தெரிகின்ற போதிலும், மக்களின் ஆதரவு குறைவாகவே காணப்படுவதாக Fitch Ratings நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராஜபக்ஸ குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகள் அதிகளவில் பாராளுமன்றத்திலும் அரசாங்கத்திலும் காணப்...