27-07-2022 | 2:28 PM
Colombo (News 1st) 28 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 26, 2022 என திகதியிடப்பட்ட குறித்த வர்த்தமானி ஜனாதிபதி செயலாளர், சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய,
1. R. W. R. பேமசிறி – போக்குவரத்து மற்றும் ...