ஜனாதிபதி செயலக பணிகள் மீள ஆரம்பம்

by Staff Writer 25-07-2022 | 4:03 PM

Colombo (News 1st) ஜனாதிபதி செயலகம், அரச பணிகளுக்காக இன்று(25) மீள திறக்கப்பட்டுள்ளது.

கோட்டா கோ கம எழுச்சிப் போராட்டம் காரணமாக, கடந்த சில மாதங்களாக ஜனாதிபதி செயலகம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.