24-07-2022 | 3:13 PM
Colombo (News 1st) நாளைய தினம்(25) டெங்கு ஒழிப்பு விசேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் டெங்குக் காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் இதுவரையான காலத்தில் மாத்திரம் 43,000 இற்கும் மேற...