ஜனாதிபதி செயலகம் முன்பாக காலி வீதி மீள திறப்பு 

ஜனாதிபதி செயலகம் முன்பாக தற்காலிமாக மூடப்பட்டிருந்த காலி வீதி மீள திறப்பு 

by Staff Writer 23-07-2022 | 3:18 PM

Colombo (News 1st) ஜனாதிபதி செயலகம் முன்பாக தற்காலிமாக மூடப்பட்டிருந்த காலி வீதி மீள திறக்கப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்களுக்காக மாத்திரம் காலி வீதி திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (22) அதிகாலை முதல் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.