மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: அமெரிக்க செனட் குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தல் 

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2022 | 3:35 pm

போராட்டக்காரர்களை ஒடுக்கும் செயற்பாடுகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக அமெரிக்க செனட் சபையின் வௌிவிவகாரம் தொடர்பான குழு (US Senate Committee) ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

இலங்கை மக்களின் ஜனநாயக அபிலாஷைகளுடன் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக உழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் முதலில் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்