புதிய அமைச்சரவை பதவியேற்பு 

புதிய அமைச்சரவை பதவியேற்பு 

எழுத்தாளர் Bella Dalima

22 Jul, 2022 | 2:41 pm

புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தது.

 • டக்ளஸ் தேவானந்தா –  கடற்றொழில் அமைச்சர்
 • பந்துல குணவர்தன – போக்குவரத்து,  பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர்
 • கெஹெலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்
 • மஹிந்த அமரவீர – விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர்
 • விஜேதாச ராஜபக்ஸ – நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்
 • ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர்
 • ரமேஷ் பத்திரன – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
 • பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்
 • விதுர விக்ரமநாயக்க – புத்தசாசன, மத விவகார மற்றும்  கலாசார விவகார அமைச்சர்
 • அலி ஷப்ரி – வெளிவிவகார அமைச்சர்
 • கஞ்சன விஜேசேகர – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்
 • ஹாபிஸ் நசீர் அஹமட் –  சுற்றாடல் அமைச்சர்
 • ரொஷான் ரணசிங்க – விளையாட்டுத்துறை  மற்றும் இளைஞர் விவகாரம், நீர்ப்பாசன அமைச்சர்
 • மனுஷ நாணயக்கார – தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
 • டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
 • நளின் பெர்னாண்​டோ – வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர்

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்