டலஸ் அழகப்பெருமவிற்கு கூட்டமைப்பு ஆதரவு

டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

by Bella Dalima 19-07-2022 | 10:10 PM
Colombo (News 1st) நாளை (20) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள வாக்களிப்பின் போது ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக M.A. சுமந்திரன் தெரிவித்தார்.  

ஏனைய செய்திகள்