ஜூலை 25 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை 

ஜூலை 25 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு

by Bella Dalima 19-07-2022 | 5:45 PM
Colombo (News 1st) எரிபொருள் நெருக்கடி காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.