நாடளாவிய ரீதியில் அவசரகால நிலை பிரகடனம்

நாடளாவிய ரீதியில் அவசரகால நிலை பிரகடனம்

by Staff Writer 18-07-2022 | 2:44 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் இன்று(18) முதல் அமுலாகும் வகையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. அதிவிசே வர்த்தமானி அறிவித்தல்