18-07-2022 | 2:58 PM
Colombo (News 1st) எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமைக்கு அமைய, பஸ் கட்டண திருத்தங்களை மேற்கொள்ள தயார் என பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தேசிய கொள்கைக்கு அமைய பஸ் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க சம்மேளனத்தின் செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித்...