by Staff Writer 17-07-2022 | 3:20 PM
Colombo (News 1st) தற்போது நிலவும் நெருக்கடி காரணமாக நிர்மாணப்பணிகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டட தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக சுமார் 15 இலட்சம் ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் M.D. போல் தெரிவித்தார்.