by Staff Writer 17-07-2022 | 3:14 PM
Colombo (News 1st) இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேலும் 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை நாட்டிற்கு கொண்டுவரவுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதமளவில் உரத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்தார்.