நாளையும் நாளை மறுதினமும் 3 மணி நேர மின்வெட்டு

நாளையும் நாளை மறுதினமும் 3 மணி நேர மின்வெட்டு

நாளையும் நாளை மறுதினமும் 3 மணி நேர மின்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

17 Jul, 2022 | 5:44 pm

Colombo (News 1st) நாளை(18) மற்றும் நாளை மறுதினம்(19), 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில், A முதல் L வரை மற்றும் P தொடக்கம் W வரையான பகுதிகளுக்கு பிற்பகல் வேளையில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு இரவு வேளையில் அரை மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேநேரம் M,N,O,X,Y மற்றும் Z ஆகிய பகுதிகளில் காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரையான காலப்பகுதியில் 03 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

C C குழுக்களுக்கு காலை 6 மணி முதல் காலை 8.30 மணி வரையான காலப்பகுதியில் 02 மணித்தியாலங்கள், 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்