இந்திய கடன் திட்டத்தின் கீழ் 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரம்

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரம்

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரம்

எழுத்தாளர் Staff Writer

17 Jul, 2022 | 3:14 pm

Colombo (News 1st) இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேலும் 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை நாட்டிற்கு கொண்டுவரவுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதமளவில் உரத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் ​மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்