ஜனாதிபதி பதவிக்கு அனுரகுமார திசாநாயக்க போட்டி 

ஜனாதிபதி பதவிக்கு அனுரகுமார திசாநாயக்க போட்டி 

by Bella Dalima 16-07-2022 | 3:15 PM
Colombo (News 1st) ஜனாதிபதி பதவிக்கு தேசிய மக்கள் சக்தி சார்பில் அனுரகுமார திசாநாயக்க போட்டியிடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்