16-07-2022 | 4:19 PM
Colombo (News 1st) 43,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள டீசலின் மாதிரி பரிசோதிக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு ...