ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாச போட்டி

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாச போட்டி

by Bella Dalima 15-07-2022 | 10:46 PM
Colombo (News 1st) வெற்றிடமாகியுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்விடயத்தை அவர் பதிவிட்டுள்ளார்.  

ஏனைய செய்திகள்