நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாச போட்டி
by Bella Dalima 15-07-2022 | 10:46 PM
Colombo (News 1st) வெற்றிடமாகியுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்விடயத்தை அவர் பதிவிட்டுள்ளார்.
I am contesting to be the President. Electorate is confined to 225 MPs with the GR coalition dominating the numbers. Even though it is an uphill struggle I am convinced that truth will prevail.