English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
14 Jul, 2022 | 3:55 pm
Colombo (News 1st) ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது, கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.
ஜூலை 9 ஆம் திகதி முதல் இன்று காலை வரை மக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மாளிகை திறக்கப்பட்டிருந்தது.
ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்கள், தாம் கைப்பற்றியுள்ள அரச கட்டடங்களை மீள கையளிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
15 Jul, 2022 | 03:59 PM
07 Jul, 2022 | 04:43 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS