பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க - சபாநாயகர்

பதில் ஜனாதிபதியானார் ரணில் விக்கிரமசிங்க - சபாநாயகர்

by Staff Writer 13-07-2022 | 2:47 PM
Colombo (News 1st) இன்று(13) முதல் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றின் ஊடாக சபாநாயகர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.