by Staff Writer 13-07-2022 | 11:57 AM
Colombo (News 1st) கொழும்பு - ஃபிளவர் வீதியில் தற்போது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்காக பொலிஸாரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தனர்.