13-07-2022 | 1:30 PM
Colombo (News 1st) ஜனாதிபதி நாட்டிலிருந்து வௌியேறியுள்ள காரணத்தினால், அரசியலமைப்பின் 37/1ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்குரிய கடமைகளை பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுப்பார் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டத்தை அமுல...