அலரி மாளிகையில் இரு தரப்பினரிடையே மோதல்: 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

அலரி மாளிகையில் இரு தரப்பினரிடையே மோதல்: 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

அலரி மாளிகையில் இரு தரப்பினரிடையே மோதல்: 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

12 Jul, 2022 | 9:00 am

Colombo (News 1st) அலரி மாளிகையில் இன்று(12) அதிகாலை இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த பெண்ணொருவர் உள்ளிட்ட 10 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்