12-07-2022 | 3:53 PM
Colombo (News 1st) எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் யாழ். காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 06 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களை ...