11-07-2022 | 3:16 PM
Colombo (News 1st) 12.5 கிலோகிராம் லிட்ரோ எிரவாயு சிலிண்டரொன்றின் விலை இன்று(11) முதல் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரொன்றின் புதிய விலை 4,910 ரூபா ஆகும்.
சுமார் ஒரு மாத கால காலத்தின் பின்னர் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இன்று(11) விநிய...