எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்திய லங்கா IOC

இரண்டு தினங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்திய லங்கா IOC

by Bella Dalima 08-07-2022 | 4:49 PM
Colombo (News 1st) இன்றும் (08) நாளையும் (09) எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதை லங்கா IOC இடைநிறுத்தியுள்ளது எனினும், லங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு எரிபொருள் தொடர்ந்தும் வழங்கப்படுவதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.