முள்ளியவளை லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது தாக்குதல்

முள்ளியவளை லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது தாக்குதல்

முள்ளியவளை லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2022 | 4:38 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு – முள்ளியவளை லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டோக்கன் அடிப்படையில் பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், வெளியிலிருந்து முச்சக்கரவண்டியில் வருகை தந்த மூவர் தமக்கு எரிபொருள் வழங்குமாறு கோரியுள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் வழங்க மறுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்