ஜூலை 8 ஆம் திகதி வரையிலான மின்வெட்டு அட்டவணை  

ஜூலை 8 ஆம் திகதி வரையிலான மின்வெட்டு அட்டவணை  

by Bella Dalima 05-07-2022 | 4:50 PM
Colombo (News 1st) ஜூலை 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையில் 3 மணித்தியால மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்கள்: பகல் வேளையில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் இரவு வேளையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள் CC வலயம்: காலை 6 மணி முதல் காலை 8.30 மணிக்குள் 2 மணித்தியாலம் 30 நிமிடங்கள் MNOXYZ வலயங்கள்: காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணிக்குள் 3 மணித்தியாலங்கள்