சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி காலமானார்

சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி காலமானார்

by Bella Dalima 02-07-2022 | 3:42 PM
Colombo (News 1st) சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி தனது 76 ஆவது வயதில் இன்று (02) காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை 5 மணிக்கு பொரளை மயானத்தில் இடம்பெறவுள்ளன. பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக பொரளை தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.