English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
01 Jul, 2022 | 3:49 pm
Colombo (News 1st) ரயில்வே தொழிற்சங்கங்கள் சில திடீர் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன.
ஊழியர்கள் பணிக்கு செல்வதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்காமை உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறையை கட்டியெழுப்புவதற்கான தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் இந்திக தொடங்கொட குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தரவிடம் வினவிய போது, ஊழியர்கள் பணிக்கு சமூகமளிப்பதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி வருவதாக அவர் கூறினார்.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி, ரயில் போக்குவரத்தை வழமைக்கு திருப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டார்.
01 Jul, 2022 | 05:59 PM
11 May, 2022 | 07:17 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS