இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அவுஸ்திரேலியா 10 விக்கெட்களால் வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அவுஸ்திரேலியா 10 விக்கெட்களால் வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அவுஸ்திரேலியா 10 விக்கெட்களால் வெற்றி

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2022 | 7:50 pm

Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 10 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

காலி சர்வதேச மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 212 ஓட்டங்களையும் அவுஸ்திரேலியா 321 ஓட்டங்களையும் பெற்றன.

109 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 22.5 ஓவர்களில் 113 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

போட்டியில் அவுஸ்திரேலியாவிற்கு 5 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

டேவிட் வார்னர் 4 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் அவுஸ்திரேலியாவிற்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்