01-07-2022 | 5:29 PM
இஸ்ரேலின் 14 ஆவது பிரதமராக Yair Lapid நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேலில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், லெப்பிட் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதற்கமைய, அவர் மிகக்குறுகிய காலத்திற்கே பதவி வகிக்கவுள்ளார்.
யூதர்களுக்கான ஜனநாயக ரீதியிலான, வலிமையான, ச...