குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

29 Jun, 2022 | 5:12 pm

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

போக்குவரத்து செலவுகள், கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இடைக்கால மருத்துவ சேவை உள்ளிட்ட 8 வகை சேவைகளுடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்